ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டு இணைப்பாளர்கள் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022 – 2023 ஆம் நடப்பு ஆண்டுக்கான மாவட்ட இணைப்பாளர்களாகச் செயற்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

  • அம்பாறை: ஏ.எல்.எம். சலீம். எம்.எப்.எம். நவாஸ்,
  • கொழும்பு: அஸ்ரப் ஏ.சமத்,
  • களுத்துறை: ஏ.எல்.எம். அஸ்வர்,
  • கம்பஹா: எஸ்.ஏ.எம். பவாஸ்,
  • குறுணாகல்: யூ.எல். முஸம்மில்,
  • புத்தளம்: எம்.எம்.சியாஜ், ரம்சின் றசீன்,
  • பொலன்னறுவை: எம்.ஏ.ரஸீத்,
  • அனுராதபுரம்: மௌலவி எம்.எம்.ரம்லான்,
  • மொனராகலை: மௌலவி எம்.டப்ளியு. சல்சபீல்,
  • கண்டி: எம்.ஏ.எம்.சியாம்,
  • பதுளை: எம்.கே.எம்.நியார்,
  • மட்டக்களப்பு: பளீலுர் ரஹ்மான்,
  • இரத்தினபுரி: எம்.எஸ்.எம்.நசீர்,
  • கோகாலை: ஆதில் அலி சப்ரி,
  • வட பிராந்தியம்: ஏ.எஸ்.எம்.ஜாவித், ஏ.ஏ.எம். மிஸ்பாஹ்,
  • காலி: ஏ.சி.எம். ஸபீக்,
  • மாத்தறை: எம்.மிப்ராஹ்,
  • ஹம்மாந்தோட்டை: இர்பான் ஸகரியா,
  • நுவரெலியா: எஸ்.எம்.எம்.ரமலி,
  • மாத்தளை: எம்.நஜிமுதீன்,
  • திருகோணமலை: ஏ.எஸ்யாசீன்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இணைப்பாளர்கள் அனைவரும் அடுத்தசெயற்குழு தெரிவாகும் வரை செயற்படுவார்கள்.

இலங்கையிலுள்ள ஊடக அமைப்புகளில் முஸ்லிம் மீடியா போரமும் முக்கிய ஒரு அமைப்பாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பாண்டு இணைப்பாளர்கள் தெரிவு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY