
posted 3rd July 2022
கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 3 மணியளவில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் உள்ள இளந்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், சமய தலைவர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, தலையணை சண்டை, யானைக்கு கண் வைத்தல், கிறீஸ் மரம் ஏறுதல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுக்கள் அனைத்திலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY