இராணுவத்தினரால் தாக்கப்பட்டோரைச் சந்தித்த சுமிந்திரன்

கிளிநொச்சி பரந்தன் ஊடாக இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மோட்டார் சைக்கிளில் பயணித்த நாடாளுமன்ற உறுப்புனர் சுமந்திரன் இச் சம்பவத்தைப் பற்றி கூறியதாவது;

இராணுவத்தினால் தாக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சென்றிருந்தார். அதன்பின்பு நானும் அங்கு போகையிலே உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தோம்.
இதன்போது நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், நான்கு நாட்கள் துவிச்சக்கரவண்டியில் பயணித்து கொட்டா கோ கோம் என்ற கோஷங்களுக்கு ஆதரவாக காலி முகத்திடலுக்கு சென்றவர் உட்பட அனைவரையும் சந்தித்தோம்.

இன்று (03) பிற்பகல் விசுவமடு நாதன் திட்ட குடியிருப்பில் சுமந்திரன் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களிற்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பதாகவும் அவர்களிற்கு தெரிவித்தார்.

இராணுவத்தினரால் தாக்கப்பட்டோரைச் சந்தித்த சுமிந்திரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY