
posted 10th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வௌ்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தோடு மட்டக்களப்பு ரயில் நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)