அல்போன்ஸ் கிங்ஸ்லி வில்பிறேட் ஞாபகார்த்த கலையரங்கத்திற்க்கான அடிக்கல் நாட்டல்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அல்போன்ஸ் கிங்ஸ்லி வில்பிறேட் ஞாபகார்த்த கலையரங்கத்திற்க்கான அடிக்கல் நாட்டல்

அல்போன்ஸ் கிங்ஸ்லி வில்பிறேட் ஞாபகார்த்த கலை அரங்கத்திற்க்கான அடிக்கல் நாட்டடும் நிகழ்வு நேற்று (07) ஞாயிறுகாலை 9:00 மணியளவில் வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புனித அந்தோனியார் ஆற்றுகை அரங்கத்திற்கான அடிக்கல் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு ஆராதனையை தொடர்ந்தே குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதில் வெற்றிலைக்கேணி பங்குமக்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் பிரபல தென்மோடி நாட்டுக்கூத்து கலைஞன் அல்போன்ஸ் - கிங்ஸ்லி வில்பிறேட் (சீலன்) அவர்கள் கடந்த 01.11.2023 அன்று இறைபதம் அடந்தமை குறிப்பிட தக்கது.

அல்போன்ஸ் கிங்ஸ்லி வில்பிறேட் ஞாபகார்த்த கலையரங்கத்திற்க்கான அடிக்கல் நாட்டல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)