
posted 26th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய பொங்கல் விழா
யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா இன்று (26) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத் தலைவர் கே. துவாரகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய மாணவர்கள் கலந்துகொண்டு 50 பானைகள் வைத்து பொங்கல் பொங்கி வழிபாடு செய்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)