
posted 18th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்
வடக்கில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவுக்கான பிரதிஷ்டா கிரியைகள் நேற்று (17) புதன்கிழமை ஆரம்பமாகின.
வரலாற்று பிரசித்தி பெற்ற மைனா தீவு நாக பூசணி அம்மனின் மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்று கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகின.
எண்ணைக் காப்பு சாத்துதல் 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்று மகா கும்பாபிஷேகம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)