தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்த்தால் வீடுகள் அனுபளிப்பு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்த்தால் வீடுகள் அனுபளிப்பு

தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக 4 வீடுகளும் இன்று (28.01.2024 - ஞாயிறு) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள் எடுத்துச்செல்லப்பட்டு வீடுகள் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வீடுகள் துர்க்காபுரம் மகளிர் இல்ல பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வழங்கப்படவுள்ளதுடன் , 2010 ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இத் திட்டத்தினூடாக ஏற்கனவே ஆலயத்தால் 9 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்த்தால் வீடுகள் அனுபளிப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)