
posted 8th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலீசாரால் நெல்லியடியில் சிரமதானம்
தற்போது மிக தீவிரமாக பரவிவரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஞாயிறு (07) தினம் நெல்லியடி பொலீசாரால் கரவெட்டி. ஸ்ரீ பரமானந்த சிறுவர் முதியோர் இல்லத்தில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலீஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா விமலாவீரா தலைமையிலான பொலீஸ் கிழுவினரே குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)