
posted 9th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கரை ஒதுங்கிய புத்த பெருமான் மிதப்பு ரதம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
அண்மைக் காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை ஒதுங்கியுள்ளது. இதனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுவருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)