புத்த‌ள‌த்தில் உய‌ர்பீட‌ பொதுக்கூட்ட‌ம்

ஐக்கிய் காங்கிர‌ஸ் க‌ட்சியின் உய‌ர்பீட‌ பொதுக்கூட்ட‌ம் இன்று புத்த‌ள‌த்தில் ந‌டைபெற்ற‌து.

இத‌ன் போது எதிர் வ‌ரும் உள்ளூராட்சித்தேர்த‌லில் க‌ற்பிட்டி பிர‌தேச‌ ச‌பை தேர்த‌லில் போட்டியிட‌விருக்கும் வேட்பாள‌ர்க‌ளுட‌னான‌ க‌ல‌ந்துரையாட‌லும் ந‌டை பெற்ற‌து.

இக்கூட்ட‌த்தில் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத், கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர் ச‌ப்வான் ச‌ல்மான், செய‌லாள‌ர் முஹாஹித், த‌விசாள‌ர் ர‌ஷாத், பொருளாள‌ர் ச‌சிகுமார் ராம‌சாமி, உய‌ர்பீட‌ உறுப்பின‌ர் அசார்தீன் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

எதிர் வ‌ரும் உள்ளூராட்சி தேர்த‌லில் த‌மிழ், முஸ்லிம் ப‌குதிக‌ளில் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி எவ‌ருடனும் கூட்டு சேராம‌ல் அத‌ன் சொந்த‌ சின்ன‌மான‌ ஒட்ட‌க‌ சின்ன‌த்தில் போட்டியிடுவ‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

துயர் பகிர்வோம்

புத்த‌ள‌த்தில் உய‌ர்பீட‌ பொதுக்கூட்ட‌ம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)