பாபா வங்காவின் 2023ன் முன்கூட்டிய கணிப்புகள்

தனது 12ஆவது வயதினிலே பல்கேறியாவில் ஏற்பட்ட கொடுமையான புயலின் காரணமாக கண்களினுள் புழுதி விழுந்ததினால் பார்வையை இழந்த பாபா முன்பு கூறிய முன்கூட்டிய கணிப்புகளின் உண்மை நிலைகள் பல உள்ளன.

இப்போது பாபா கூறியதாவது;

  • வளர்ந்த நாட்டினால் ஏற்படக்கூடிய உயிரியல் தாக்கல்
  • சூரிய சூனாமி ஏற்படும் - இதனால், உலகம் இருளடையலாம், அத்துடன் தொடர்புகள் அற்றுப் போகலாம் - இந்நிகழ்வினை நினைவுபடுத்தும் வாசிப்பானது - 2004ஆம் ஆண்டளவில்

துயர் பகிர்வோம்

வாசித்ததில் ஒன்றாக அகத்தி முனிவர் சொன்னதாக சில நினைவலைகள்; இமய மலையிலிருந்து வரும் காற்றானது ஏற்படுத்தும் அழிவுகளைப் பற்றிய அத்தகவல். தொடர்பு சாதனங்கள் வலுவிழந்து போகும், வாகனங்கள் இயங்காது மாட்டு வண்டில்கள்தான் பிரயாணத்திற்குதவும், கரடுமுரடாகும் தார் வீதிகள் என்பன சில.

  • மின் நிலைய வெடிப்புகளால் ஏற்படும் விஷ வாயுக்களின் தாக்கங்கள் பலவிதமான நோய்களை உண்டாக்கலாம்.

இவ்வாறான 2023ன் எதிர்வு கூறல்களை கூறிய பாபாவின் நிகழ்ச்சிகள் நடக்குமா? அல்லது நடக்காதா? பார்க்கலாம்.