
posted 22nd January 2023
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (21) சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளிற்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தது.
உமாச்சந்திரா பிரகாஸ் தலைமையில் காலை 9 மணியளவில் கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதன் போது உமாச்சந்திரா பிரகாஸ் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)