
posted 28th January 2022
வடமராட்சி பிரதேசத்தின் நுழைவுப் பகுதியாக காணப்படும் வல்லை வெளியை அழகுபடுத்தும் "பசுமை உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தினை " விரைந்து செயற்படுத்துமாறு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரரிடம் வலியுறுத்தியுள்ளார்.26/01 புதன்கிழமை குறித்த பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட போதே அவர் இதனை வலியுறுத்தியிருந்தார்.
64மில்லியன் ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினரால் வடமராட்சி வல்லை வெளி அழகுபடுத்தப்படுகிறது.வல்லை வெளியை அழகுபடுத்தி நடைபாதையுடன் கூடிய இயற்கை ரசனை மையமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House