சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு ஜும்மா பள்ளிவாசல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முசலி பிச்சைவாணிப நெடுங்குளம் (அளக்கட்டு) பகுதியில் சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உமர் இப்னு ஹத்தாப் ஜும்மா பள்ளிவாசல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வெள்ளிக்கிழமை (14.01.202) திறந்து வைக்கப்பட்டதுடன் ஜும்மா தொழுகையும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த மஸ்ஜிதின் வளாகத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினரினால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மலசலக் கூட தொகுதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரபலங்கள்இ சமூக ஆர்வலர்கள்இ கல்விமான்கள்இஊர் ஜமாத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு ஜும்மா பள்ளிவாசல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு ஜும்மா பள்ளிவாசல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு ஜும்மா பள்ளிவாசல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு ஜும்மா பள்ளிவாசல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு ஜும்மா பள்ளிவாசல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More