
posted 19th January 2022

தோழர் அமின் (சிதம்பரப்பிள்ளை-சிவகுமார்)
யாழ்குடா நாட்டில் பிறந்து தஞ்சை, சேலம், சென்னை, எமது வட கிழக்கு, கொழும்பு பல பாகங்களிலும் ஆளுமை மிக்க கருத்தாளராக தனது குரலை ஓங்கி ஓலிக்கச் செய்த தோழர் அமின் (சிதம்பரப்பிள்ளை-சிவகுமார்) எம்மிடமிருந்து விடை பெற்றுள்ளார்.
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பத்மநாபா மன்றம், ஈ.பி.ஆர்.எல்,எப், இரா. துரைரெத்தினம், விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
ஓரு வாசகனாக இலக்கிய விடயத்தில் ஒயாத தேடலுக்கான முத்திரை பதித்து இலக்கிய பாரம்பரியத்தை நன்கு அறிந்து கொண்டு நேர்த்தியான விமர்சகராக இடையுறாது சமத்துவமான தத்துவத்தை ஒரு செயற்பாட்டாளராக செயற்படுத்துவதில் விடா முயற்சியுடன் அயராது உழைத்த சிவகுமார் அவர்கள் இன்று எம்முடன் இல்லை.
எம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்ற தோழர் அமினுக்கு எமது துயரம் நிறைந்த அஞ்சலி

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House