ஒரு மணிநேர மின்சார வெட்டு அட்டவணை

இலங்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணிநேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் நேரங்கள் வருமாறு,

நேரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி.

17.30 - 18.30 ஏ டி சி பி ஏ டி

18.30 - 19.30 பி ஏ டி சி பி ஏ

19.30 - 20.30 சி பி ஏ டி சி பி

20.30 - 21.30 டி சி பி ஏ டி சி

ஏ பிரிவில் கிளிநொச்சி - 3 - பரந்தன் சந்தி தொடக்கம் கௌதாரிமுனை வரை, பரந்தன் சந்தி - புளியம்பொக்கணை வரை, தருமபுரம், விசுவமடு, தேராவில், புதுக்குடியிருப்பு, மாத்தளன், கரைச்சிகுடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், சிலவாத்தை - கொக்கிளாய் வரை, உமையாள்புரம், ஆனையிறவு, இயக்கச்சியின் ஒரு பகுதி,

வவுனியா 1 - பூந்தோட்டம், வைரவப்புளியங்குளம், பட்டாணிச்சூர், குருமண்காடு, வேப்பங்குளம், குளுமட்டு சந்தி, கூமாங்குளம், நெளுக்குளம், சாம்பல்தோட்டம், பாரதிபுரம், விநாயகபுரம், ரேயாந்திரகுளம், நகரிலுப்பங்குளம், அருகம்புல்வெளி, அவுசதப்பிட்டி, நவகம, பழையனூர், உளுக்குளம்.

பி பிரிவு

சுன்னாகம் - 12 - சுன்னாகம், ஏழாலை,டு குப்பிளான், கட்டுவன், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், உப்புமடம், தாவடி, சுதுமலை, கொக்குவில், குளப்பிட்டி, ஆனைக்கோட்டை, நாவலடி, அட்டகிரி, திருநெல்வேலி, பூநாறி சந்தி, உரும்பிராய், இணுவில், கோப்பாய், கோண்டாவில், ஊரெழு, கரந்தன், நீர்வேலி, அச்செழு, சிறுப்பிட்டி, இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், நாயன்மார்கட்டு, அரியாலை, செம்மணி, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, வாகையடி.

கிளிநொச்சி 6 - மாங்குளம், வன்னிவிளான்குளம், அம்பாள்புரம், செல்வபுரம், ஊடறுத்தகுளம், மூன்றுமுறிப்பு, பாண்டியன்குளம், பொங்கர் பூவரசன்குளம், விநாயகபுரம், அனிச்சன்குளம், மல்லாவி, யோகபுரம், தேராங்கண்டல், தெனியன்குளம், துணுக்காய், கல்விளான்.

வவுனியா - 3 - வவுனியா நகரின் ஒருபகுதி, ரம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, மதவுவைத்தகுளம், ஈரப்பெரியகுளம், கற்குடாமடு, அளுத்கம, பூ-ஓயா, பாகல அளுத்வத்தை, தவசிக்குளம், குட்செட் வீதி, பண்டாரிகுளம், கோவில்குளம், சமணங்குளம், ஆச்சிபுரம், முருகனூர், கல்நாட்டியன்குளம், ஆசிகுளம், கற்குளம், சிதம்பரபுரம், வெளிகுளம் தொடக்கம் துட்டுவெவ வரை.

வவுனியா - 6 - துட்டுவெவ தொடக்கம் தாண்டிக்குளம் வரை, பத்தினியார்மகிழங்குளம் தொடக்கம் மணிபுரம் வரை, சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம் தொடக்கம் ஈஸ்வரிபுரம் வரை, கல்மடு, காகாயன்குளம், கோவில்புளியங்குளம், இரணையிலுப்பங்குளம், பரசன்குளம், சின்னவாளையன்கட்டு, கோகெலிய, ஓமந்தை, புளியங்குளம், மாமடு தொடக்கம் போக்ஸவெவை.

சி பிரிவு

சுன்னாகம் - 8 - ஆறுகால்மடம், நாவாந்துறை, வில்லூன்றி, பண்ணை, கோம்பையன்மணல், கொட்டடி, கொய்யாதோட்டம், ஆஸ்பத்திரி சந்தி கே.கே.எஸ் வீதி, 1, 2, 3ஆம் குறுக்குத்தெரு வீதிகள், குருநகர், மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, சோளவத்தை.

சுன்னாகம் - 7 - சண்டிலிப்பாய், சங்கானை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, மாதகல், இளவாலை, ஜம்புகோளப்பட்டினம், கட்டுப்புலம், சேந்தான்குளம், சுழிபுரம், தொட்டிலடி, வட்டுக்கோட்டை, மூளாய், அராலி, பொன்னாலை, காரைநகர், தோப்புக்காடு, ஊர்காவற்றுறை, நாரந்தனை, புளியங்கூடல், துரையூர், இறுப்பிட்டி, புங்குடுதீவு, குறிகாட்டுவான், வேலணை.

கிளிநொச்சி - 2 - ஜெயந்திநகர், செல்வாநகர், கண்ணகைபுரம், அம்பாள்குளம், உருத்திரபுரம், கோண்டாவில், ஸ்கந்தபுரம், அம்பலப்பெருமாள்குளம், முறிகண்டியின் ஒருபகுதி, அக்கராயன்குளம் தொடக்கம் வன்னேரிக்குளம் வரை, ஜெயபுரம் தொடக்கம் வலைப்பாடு வரை, பல்லவராயன்கட்டு தொடக்கம் வெள்ளாங்குளம் வரை.

மன்னார் 2 - அந்தணன்குளம் தொடக்கம் பல்லாமடு வரை, வண்ணாமோட்டை தொடக்கம் பள்ளிவாசல்பிட்டிவரை, உயிலங்குளம் தொடக்கம் முருங்கன்வரை, அடம்பன் தொடக்கம் திருக்கேதீஸ்வரம் வரை, முருங்கன் தொடக்கம் சிலாவத்துறை வரை, முள்ளிக்குளம், முருங்கன்பிட்டி தொடக்கம் நறுவிலிகுளம் வரை.

டி பிரிவு

சுன்னாகம் - 9 - நாவற்குழி, கைதடி, மறவன்புலவு, அறுகுவெளி, மட்டுவில், நுணாவில், கல்வயல், சரசாலை, சாவகச்சேரி நகரம், கச்சேரி, அரசடி, அல்லாரை, கற்பேலி, வெள்ளம்போக்கடி, மீசாலை, கொடிகாமம், வரணி, நாவலடி, மிருசுவில், எழுதுமட்டுவாழ்.

சுன்னாகம் - 10 - நிலாவரை, சிறுப்பிட்டி, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, தொண்டைமானாறு, கெருடாவில், அக்கரை, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, புறாப்பொறுக்கி, மாண்டான், பொலிகண்டி, நெடியகாடு, நெல்லியடி, கரவெட்டி, தாமரைக்குளத்தடி, யாக்கரு, திக்கம், வதிரி, இரும்புமதவடி, மாலைசந்தி, வியாபாரிமூலை, பருத்தித்துறை நகரம், மந்திகை, வல்லிபுரம்.

கிளிநொச்சி - 1 - கிளிநொச்சி நகரம், பரந்தன், இரத்தினபுரம், வட்டக்கச்சி தொடக்கம் இரணைமடு.

வவுனியா 2 நெளுக்குளம் தொடக்கம் பறனாயங்குளம் வரை, புலிதரித்தபுளியங்குளம் தொடக்கம் செக்கடிபுலவு வரை, பிராமணன்குளம் தொடக்கம் பெரியதம்பனை, பெரியபண்டிவிரிச்சான் தொடக்கம் மடு வரை, தட்சினாமருதமடு தொடக்கம் பெரியமடுவரை, ஈச்சிலவாக்கை தொடக்கம் பள்ளமடுவரை, விடத்தல்தீவு தொடக்கம் வெள்ளாங்குளம் வரை, வெள்ளாங்குளம் தொடக்கம் கணேசபுரம்வரை.

ஒரு மணிநேர மின்சார வெட்டு அட்டவணை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House