
posted 19th January 2022

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மன்னார் மாவட்டத்தின் சிரேஷ்ட போராளியும் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த கனியூட் மாசிலாமணி டயஸ் (மாவண்ணா) 19.01.1986 அன்று கடல் மார்க்கமாக இந்தியா நோக்கிய பயணத்தின்போது கடற்படையினருடான மோதலில் இறந்த 36 வது ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் தினத்தை மன்னார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினர் (ரெலோ) நினைவுகூறல் நிகழ்வு இன்றைய தினம் (19) இடம்பெறுகின்றது என ரெலோ தெரிவித்துள்ளது.
இந் நிகழ்வானது அவர்களின் அலவலகத்தில் இடம்பெறுவதாகவும் இதில் அவர்கள் சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House