மன்னாரில் நடமாடும் சேவை இன்று (27.01.2022)

மன்னார் மாவட்டத்தின் செயலகத்தில் நீதி அமைச்சின் ஏற்பாட்டில் 'நீதிக்கான அணுகல்' மற்றும் காணாமல் போனவர் பற்றிய அலுவலகம் ஆகியவர்களின் பங்கேற்புடன் நடமாடும் சேவை ஒன்று வியாழக்கிழமை (27.01.2022) காலை 9.30 மணி தொடக்கம் மாலை4 மணி வரை இடம்பெறுகின்றது.

இந் நடமாடும் சேவையில்;

  • நீதி அமைச்சு தொழில் நியாயசபைகள்
  • சமாதான நீதவான்

  • மரணவிசாரனை அதிகாரி

  • சத்தியப்பிரமாண ஆணையாளர்

  • சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்

  • காணாமல் போனவர் பற்றிய அலுவலகம்

  • இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு

  • இழப்பீடுகளுக்கான அலுவலகம்,

  • தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம்

  • குற்றத்தால் பலியானவர்களையும் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை,

  • ஆட்களைப்பதிவு செய்யும்திணைக்களம்

  • பதிவாளர் நாயகத் திணைக்களம்

  • கடன் இணக்கச்சபைத் திணைக்களம்

  • சமூதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம்

  • புனர்வாழ்விற்கான ஆணையாளர் நாயகம் பணியகம்

  • மாகாண காணித் திணைக்களம்

  • மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு

  • சிறைச்சாலைகள் திணைக்களம்

  • பனை அபிவிருத்திச்சபை

  • சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு

  • இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை

ஆகியன இந் நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் இது தொடர்பாக எதிர்கொள்ளும் யாதாயினும் பிரச்சனைகள் குறித்து நீதிச்செயன்முறைக்கான தெளிவூட்டலைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் நடமாடும் சேவை இன்று (27.01.2022)

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House