55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட்போர்ட்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட்போர்ட்

பாடசாலை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட்போர்ட் வழங்கி வைக்கப்பட்டது.

பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு ஸ்மார்ட்போர்ட் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட்போர்ட்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)