
posted 16th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
பிறப்பு, இறப்பு பதிவு நடமாடும் சேவை
பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ. ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கமைய "புதிய கிராமம் - புதியநாடு"எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெற்றன.
இதில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்காக சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைச் சிக்கல்களைத் தீர்த்தல், காணி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெறல் என பல சேவைகளைப் பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)