
posted 13th February 2023
மன்னார் மறைமாவட்டத்தில் விளங்கும் யாத்திரிகர் ஸ்தலங்களில் ஒன்றான மாந்தை அன்னையின் வருடாந்த பெருவிழா சனிக்கிழமை (11) பங்குத் தந்தை அருட்பணி யே. அமல்ராஜ் குரூஸ் அவர்கள் ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெற்றபோது மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுப்பதையும் திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து ஆயர் அவர்களால் திருச்சுரூப ஆசீர் வழங்கப்படுவதையும் கலந்துகொண்ட பக்தர்களின் ஒரு பகுதினரையும் படஙு்களில் காணலாம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)