தலைவராக நியமனம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன திருகோணமலை பெற்றோலிய முனையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு மேலதிகமாக அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கூட்டு நிறுவனமாக இந்த நிறுவனம் திருகோணமலை எண்ணெய் குதங்களில் வர்த்தக செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

தலைவராக நியமனம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)