கௌரவம் பெற்றஅம்பாறை மாவட்ட கலைஞர்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தேசிய ரீதியில் கலைத்துறையில் சாதனை புரிந்து வரும் கலைஞர்களை கௌரவிக்கும் சங்கவி தியேட்டர் 04 ஆவது முறையாக நடத்திய நிகழ்வினிலே அம்பாறை மாவட்டத்தில் இருந்து நடனத்துறை கலைஞர்களாகிய ஜெ. தக்சாளினி லோ.சத்யாழினி, நா. விதுஷியா,பா. விமிலியா , கி. அக்ஷலா, த. அனுலக்சியா ஆகியோருக்கு உலகத்தமிழர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு மன்னார் பேசாலை சங்கவி திரையரங்கு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை 25ஆம் திகதி இடம்பெற்றது.

கௌரவம் பெற்றஅம்பாறை மாவட்ட கலைஞர்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)