
posted 23rd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வியாழக்கிழமை (23) கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
- வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல்,
- மின்கட்டணத்தை குறைத்தல்
- ஆளணி பற்றாக்குறையை நீக்குதல்
- கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம்பெற்றது
கனிஸ்ர ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதால் மருத்துவ சிகிச்சைகள் இடம் பெறவில்லை. இதனால் நோயாளர்கள் அவதிக்குள்ளானதுடன் திரும்பிச் சென்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)