ஆணைக்குழுவில் முறைப்பாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கல்வியற் கல்லூரிகளில் குறிப்பாக அட்டாளைச்சேனை, வவுனியா கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நீதிக்கான மய்யம் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவில் முறைப்பாடொன்றினை செய்துள்ளது.

இம்முறைப்பாட்டினை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில், சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ, நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம். றிம்சான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

ஆணைக்குழுவில் முறைப்பாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

ஆணைக்குழுவில் முறைப்பாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
ஆணைக்குழுவில் முறைப்பாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
ஆணைக்குழுவில் முறைப்பாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
ஆணைக்குழுவில் முறைப்பாடு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More