நாவிதன் வெளியில் சுதந்திர தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வு (04.02.2022) நாவிதன்வெளி பிரதேச சபையில் தவிசாளர் அ.ஆனந்த தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக தவிசாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதேச சபை வளாகத்தில் மரம்நடுகை இடம்பெற்றது.

தவிசாளர் ஆனந்த தேசியக் கொடியை ஏற்றிவைத்த பின்னர் பின்வருமாறு கூறினார்.

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது இன்றைய தினத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றும் வகையில் எமது செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு திடசங்கட்பம் பூனுவோம்.

நாம் இன்றும் தாய் நாட்டிற்காக விசுவாசத்துடன் செயற்படும் அதேவேளை எமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பேணி ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையையும் நல்லினக்கத்தையும் வளர்த்து செயற்பட வேண்டும்.

இன்றைய நாளில் எமது சேவைகள் மக்களுக்கானதாக அமைவதற்கு நாம் முனைப்புடன் செயற்படவேண்டும் என்றார்.

நாவிதன் வெளியில் சுதந்திர தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House