தொலைபேசி சமரசத்தை நிராகரித்த மீனவப் பிரதிநிதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும பருத்தித்துறை . சுப்பர்மடம் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொலைபேசி ஊடாக வடக்கு ஆளுநருடன் உரையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை மீனவர்கள் நிராகரித்தனர்.

போராட்டம் நடைபெற்ற சுப்பர்மடம் பகுதிக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி, வடக்கு ஆளுநர் கொழும்பில் உள்ளதாகவும் அவருடன் மீனவப் பிரதிநிதிகளில் யாராவது ஒருவர் உரையாட விரும்பினால் தொலைபேசியில் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருந்தபோதிலும் காலாகாலமாக இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றனவே தவிர எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்து அந்தக் கோரிக்கையை மீனவப் பிரதிநிதிகள் நிராகரித்தனர்.

தொலைபேசி சமரசத்தை நிராகரித்த மீனவப் பிரதிநிதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House