தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற ஐந்து மாத கர்ப்பிணி மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கரணவாய், மண்டான் பகுதியைச் சேர்ந்த மிதுனராஜ் மிதுனா (வயது- 29) என்பவராவார்.

கடந்த 6ஆம் திகதி மேற்படி இப் பெண் தீயில் எரிந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற ஐந்து மாத கர்ப்பிணி மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House