
posted 11th February 2022
திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபுரம் சித்திவிநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நினைவுத்தூபியில் தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமாரபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி 26 பேர் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 39 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்றதுடன், சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House