தராசுகளுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான முத்திரையிடும் பணிகள் ஆரம்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் பாவிக்கப்படும் தராசுகளை பரிசோதித்து 2022 ஆம் ஆண்டுக்கான முத்திரைகள் இடுவதற்கான நடவடிக்கைகளை அளவீட்டு அளகுகள் நியமனங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்பொழுது மன்னார் தீவில் தலைமன்னார், பேசாலை எருக்கலம்பிட்டி தாராபுரம் பகுதிகளுக்குச் சென்று அளவீட்டு அளகுகள் நியமனங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடமாடும் சேவையாகச் சென்று இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இவ்விடத்திலேயே பழுதடைந்துள்ள தராசுகளை திருத்தி முத்திரையிடும் பணிகளும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

தராசுகளுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான முத்திரையிடும் பணிகள் ஆரம்பம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House