தமிழ்தாய் சனசமூக நிலைய மாணவர்களுக்கான மாலைநேர கல்வி கொடுப்பனவு வழங்கிவைப்பு

திக்கரை தொல்புரம் மேற்கு, சுழிபுரம் கிராம சேவையாளர் பிரிவு J/169 அமைந்துள்ள தமிழ்தாய் சனசமூக நிலையத்தின் மாலைநேர வகுப்புக்கள் தை மாதம் 2022 ஆண்டு தொடங்கி தரம் 1 முதல் O/L வரையான மாணவர்களுக்கான வகுப்புக்கள் மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human Rights) என்ற அமைப்பின் பணிப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளருமான திரு. முருகவேல் சதாசிவம் அவர்களினால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்தாய் சனசமூக நிலைய நிர்வாகிகளிடம் இம்மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வேதனம் 09.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று திரு. முருகவேல் சதாசிவம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ்தாய் சனசமூக நிலைய மாணவர்களுக்கான மாலைநேர கல்வி கொடுப்பனவு வழங்கிவைப்பு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House