கையெழுத்துப் போராட்டம் 2ஆம் நாளாக, நெல்லியிடியில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடமராட்சியில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி இலங்கை தமிழரசு கட்சி கையெழுத்துப் போராட்டம்.

வடமராட்சியில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி இலங்கை தமிழரசு கட்சி கையெழுத்துப் போராட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிமுதல் மலை வரை நெல்லியடி பஸ் நிலைய வளாகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் திரு சதீஸ், வடமராட்சி கிழக்கு முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ச. திரவியராசா மற்றும் வடமராட்சி தமிழரசு கட்சியின் இளைஞர்கள் அணியினர் என் பலரும் கலந்து கொண்டு நடாத்தி வருகின்றனர். நெல்லியடி நகரில் இடம் பெறும் இப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பம் இட்டுவருவதை அவதானிக்க முடிகிறது.

கையெழுத்துப் போராட்டம் 2ஆம் நாளாக, நெல்லியிடியில் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House