கை எழுத்திட்டு பயங்கரவாதச் சட்டதை நீக்கக் கோரி போராடும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. நேற்று காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வு தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கை எழுத்திட்டு பயங்கரவாதச் சட்டதை நீக்கக் கோரி போராடும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

கை எழுத்திட்டு பயங்கரவாதச் சட்டதை நீக்கக் கோரி போராடும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
கை எழுத்திட்டு பயங்கரவாதச் சட்டதை நீக்கக் கோரி போராடும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
கை எழுத்திட்டு பயங்கரவாதச் சட்டதை நீக்கக் கோரி போராடும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
கை எழுத்திட்டு பயங்கரவாதச் சட்டதை நீக்கக் கோரி போராடும் மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More