
posted 9th February 2022
கச்சதீவு அந்தோனியார் பெருநாள் வருகிற மாதம் (மார்ச்) 11ம், 12ஆம் திகதிகளில் நடைபெற இருப்பதால், அங்கு போவற்கு இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு கொரொனாவின் பரவல் காரணமாக அனுமதியில்லாத நிலையில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் வாக்குறுதியின் முடிவும் இன்னமும் திட்டவட்டமாக தெரியவில்லை.
மேலும், இதற்கு உடனடியாக முடிவு எடுக்கும் படியாக இந்தியப் பக்தர்கள் அங்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக தெரியவருகின்றது.