யாழ். பல்கலைக்கழகத்துக்கு வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இந்தியத் தூதரகத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி றிவான்ட் விக்ரம் சிங் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார்.

இந்தச் சந்திப்பின் போது கலாநிதி றிவான்ட் விக்ரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி . சிறிசற்குணராஜா, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது பரஸ்பரம் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House