மன்னாரில் அதிகரிக்கும் கொவிட் தொற்று | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்வதை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி. வினோதன் அவர்களின் அறிக்கை மூலம் தெரியவருகின்றது.

18.02.2022 அன்று மன்னார் மாவட்டத்தில் 32 பேர் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் எருக்கலம்பிட்டி வைத்தியசாலையில் 9 பேரும், மாவட்ட பொது வைத்தியசாலையில் 8 பேரும், நானாட்டான் வைத்தியசாலையில் 5 பேரும், பேசாலை வைத்தியசாலையில் 4 பேரும், அடம்பன் வைத்தியசாலையில் 3 பேரும், முருங்கன் தலைமன்னார் மற்றும் விடத்தல்தீவு ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒருவருமே தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றுடன் மன்னார் மாவட்டத்தில் இந்த பெப்பிரவரி மாதம் 432 பேர் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் (2022) மொத்தமாக 633 பேர் கொவிட் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளது.

மன்னாரில் அதிகரிக்கும் கொவிட் தொற்று | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House