தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் கல்விச் செயற்பாட்டுத் திட்ட உதவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் கல்விச் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டைச் சேர்ந்த இருமாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக இரு சைக்கிள் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு சைக்கிள் வண்டிகள் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமப் பொறுப்பாளர் 'அமுதகலாசுரபி' செ. மோகனதாஸ் சுவாமிகள், வித்தியாலய அதிபர் செ. பரமேஸ்வரன் மற்றும் ஆச்சிரமத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் கல்விச் செயற்பாட்டுத் திட்ட உதவிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House