தீப்பற்றி இளம் பெண் காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றி இளம் குடும்பப் பெண்ணொருவர் தீக்காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

நேற்று புதன்கிழமை இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது, மண்ணெண்ணெய் அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்துள்ளது. இதையடுத்து, மண்ணெண்ணெய் அடுப்புக்கு விட்டபோது, தீ விபத்து ஏற்பட்டது.

இதன்போது ஆ. தர்ஷிகா (வயது-30) என்பவரே காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீப்பற்றி இளம் பெண் காயம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House