எரிபொருட்களின் விலை உயர்ந்துவிட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எரிபொருட்களின் விலைகளை உயர்த்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் ( 92 ஒக்ரெய்ன்) விலையை 7 ரூபாயாலும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருட்களின் விலை உயர்ந்துவிட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House