குவைத் மாநில அமீர் மறைவுக்கு தூதரகம் சென்று அனுதாபம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

குவைத் மாநில அமீர் மறைவுக்கு தூதரகம் சென்று அனுதாபம்

குவைத் மாநில அரசின் ஆட்சியாளர் (அமீர்) மேன்மை தங்கிய ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் மறைவையிட்டு முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்திற்கு சென்று இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல்-உமர் அவர்களை சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிபேட்டிலும் அவர் தனது அனுதாபத்தை பதிவு செய்தார்.

குவைத் மாநில அமீர் மறைவுக்கு தூதரகம் சென்று அனுதாபம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)