
posted 27th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உள்விழி வில்லைகள் அன்பளிப்பு
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்குப் பிராந்திய சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தால் நன்கொடையாக 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 229 உள்விழி வில்லைகள் வழங்கி வைக்கப்பட்டது.
வைத்தியசாலையில் பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் மற்றும் கண் சத்திர சிகிச்சை நிபுணர் என்.நிரோஷன் ஆகியோரிடம் இலங்கை கிழக்குப் பிராந்திய சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் ஏ.டி. கஜன்குமார் மற்றும் உறுப்பினர்களால் அண்மையில் இந்த வில்லைகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)