நத்தார் போனஸ்

பிரித்தினியாவில் மானில ஓய்வூதிம் (State Pensioners) பெறுபவர்கள் வேலை ஓய்வூதியத் திணைக்களத்தினால் (DWP) வரியில்லாத நத்தார் போனஸாக £10 பவுண்களைப் பெறவுள்ளனர். இன்றிலிருந்து (05) ஒரு வாரகாலத்தினுள் இக் கொடுப்பனவு அவர்களுக்குக் கொடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தும் சில ஒய்வூதியம் பெறுபவர்கள் அதனை ஏற்கனவே பெற்றுள்ளார்கள்.

இந்த போனஸ் பணமானது அவர்களுக்கு ஒருதரமே வழங்கப்படுமாதலாலும், வரியில்லாதது என்பதாலும் நத்தார் நாளினில் பரிசுகள் வாங்கவும் உதவலாம் என்ற நன்னோக்கத்தில் கொடுக்கப்படுகின்றது.