ஒறுங்கிசைவோடு பயணிக்க அழைக்கப்படும் இளைஞர் யுவதிகள் பேசாலை அன்னையின் விழாவில் 4ம் நாள்

'சவால்கள் நிறைந்த திருச்சபையின் விசுவாசப் பயணத்தில் ஒறுங்கிசைவோடு பயணிக்க அழைக்கப்படும் இளைஞர் யுவதிகள்' என்ற சிந்தனையில் இளையோர் கழகங்கள், ஒன்றியங்கள் தினமாக மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் நவநாட்களின் நான்காம் நாள் 02.12.2022 இன்று.

பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் விழாவின் இன்றையத் தினத்தில் மறையுரையாளரான அருட்பணி எம்.றொனால்ட் ரூபன் அடிகளார் (சிஎம்எவ்) தலைமையில் கூட்டுத்திரப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஒறுங்கிசைவோடு பயணிக்க அழைக்கப்படும் இளைஞர் யுவதிகள் பேசாலை அன்னையின் விழாவில் 4ம் நாள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)