
posted 28th December 2022

யாழ். மாவட்ட படைகளின் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட இன்று புதன்கிழமை பதவியேற்றார்.
காலை பலாலியில் உள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது மத தலைவர்களின் ஆராதனைகள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளும் இடம்பெற்றது.

மேலதிக செய்திகள் | Additional News