மன்னாரில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வீட்டில் தடுப்பூசி வழங்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மேலதிக வலுவூட்டல் (பூஸ்டர்) தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதாவது அறுபது வயதுக்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இத் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையமொன்றுக்கு விஜயம் செய்து இம் மேலதிக வலுவூட்டல் (பூஸ்டர்) தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், திங்கள் கிழமை (06.12.2021) மற்றும் செவ்வாய்கிழமை (07.12.2021) ஆகிய இரு தினங்களும் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை 0232222916 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வீட்டில் இத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பதிவு செய்ய முடியும் என மன்னார் சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வீட்டில் தடுப்பூசி வழங்கப்படும்.

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House