பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நத்தார் திருவிழா கொண்டாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உலகம் முழுவதும் இரட்சகராம் யேசு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடும் இவ்வமயம், வேத சாட்சிகளின் பூமியெனப்படும் மன்னார் மறைமாவட்டத்தில், கத்தோலிக்கர் செறிந்து வாழும் பிரதேசமான பகுதிகளில் ஒன்றான பேசாலை பகுதியில், புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும், பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கு தந்தையுமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் நடுச்சாம திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

ஆலயம் நிறைந்த பக்தர்களுடன் இத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அச்சமயம் எடுக்கப்பட்ட படங்களையும், வீடியோவையும் இங்கு காணலாம்.

பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நத்தார் திருவிழா கொண்டாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நத்தார் திருவிழா கொண்டாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நத்தார் திருவிழா கொண்டாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நத்தார் திருவிழா கொண்டாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் நத்தார் திருவிழா கொண்டாட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 12.06.2026

Read More