நிறைவு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மட்டக்களப்பு களுதாவளை மெதடிஸ்த. தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா மிகவும் சிறப்பான முறையில் இன்று (19.12.2021) அருட் திரு.டீ.வினோத் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இத் தேவாலய திருப்பணிகள் குறித்த சிறப்பு மலரினை நூலின் தொகுப்பாசிரியர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கல்விப் பணிப்பாளர் செ.டானியல் விழாவின் முதன்மை அதிதியான. இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவையின் தலைவர் அருட்கலாநிதி. கே. ஜே. அருள்ராசா ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிறைவு விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House