நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

முற்பகல் 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதாரத் துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டை தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கு, றணுக்கின் அறிக்கையை நடைமுறைப்படுத்து போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டம் காரணமாக யாழ்.நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனை சீர் செய்வதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House