கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் - வட மாகாணம்

வடக்கு மாகாணத்தில் மீண்டும் கொரோனாத் தொற்று நிலை அதிகரித்துள்ளதாகவும் நவம்பர் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், 49 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபரை விட நவம்பர் மாதத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 661 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். எனினும், நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 49 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்ரோபர் மாத்தில் கோவிட்-19 நோயினால் 71 பேர் உயிரிழந்தனர். நவம்பர் மாதத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 பேராகக் குறைவடைந்துள்ளது.

கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் - வட மாகாணம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House